Saturday 13 March, 2010

Kiwaவின் பொதுக்குழு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

துபாயில் வெள்ளியன்று (12-3-10) Kiwa (Kadayanallur Islamic welfare Association ) -வின் பொதுக்குழு கூட்டம் கோட்டைப் பள்ளியில் நடைபெற்றது. கடையநல்லூர் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன. அதில், நமதூரில் பெண்களின் தற்போதைய நிலவரம், பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அதை செயல்முறைப்படுத்துவது, மேலும் துபாயில் கிவா வில் உறுப்பினர்கள் பலர் இருந்தும் கூட்டத்திற்கு வருவதில் ஆர்வம் காட்டாதது, (சமுதாய அக்கறையின்மை) பற்றியும் பேசப்பட்டது.

தீர்மனகள்:
1 அங்காங்கே பெண்களுக்கு என மார்க்க விழிப்புணர்வை (பெண்கள் பயான்) ஏற்படுத்துவது.
2 வரும் கல்வி ஆண்டில் எழியவர் யாரேனும் கல்விக்காக கிவா வின் உதவியை நடினால் அவர்களின் தேவை அறிந்து உதவுவது.
3 கிவா வில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது. ( இதற்க்கு வேண்டி புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது )
போன்ற தீர்மானங்கள் நிறேவேற்றப்பட்டன.
மேலும் உறுப்பினர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் நிர்வாகிகள் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய சகோதரர்கள் சிலர் கிவா வில் உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டார்கள்.
கூட்டத்திற்கு அதன் அமைப்பாளர் ரபி அஹமது தலைமை தாங்கினர். செயலாளர் மீரான் (ராசப்பா) கிவா-வின் விளக்க உரையும் அவரின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.

வஸ்ஸலாம்

4 comments:

  1. assalamu alikkum (varrah)
    I would like to inform you that thank you for taking initiative and interesting to uniting the people who split by culture and mind set and economically.and this is mandatory. and we need some team work for our society.so well done your job and congratulation for that
    i assure and promise that i will support neither economical and other some way which i can contribute for our people,despite i have responsibility to do remind that some previous experience about it, we are here most people who more than 15 to 20 yrs many association and organization has raised and they dissolved by many reason.so my best advise please be consider that incident and rectify all those disadvantage,faulty management,and selfish,misusing power,etc.... and full fill that first. then we can succeed.this is not possible and easy job to do it. there is lot of idea and hard work has to be involve
    we can do it we have energy young generation.and start to join hand.
    best of luck
    best regards & greed's
    ASAN MOHAMED (moolai chellappa)
    Ikea abu dhabi

    ReplyDelete
  2. not qualifiet secratery pepole basic u have thwheeth no,u attent the t.n.t.j. marhus contact to every friday 9.30 u will come thwheeth marcus 'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்

    ReplyDelete
  3. @ ASAN MOHAMED :) Thanks for you esteem Advice BRO.

    @ flower, If we can bledge that I/myself/Ourself and my surroundings can change what ever we teach off or dream off do that first and then do ubdate that you have done with that, don't try to discourage or bring any thing iin the name of religion/organisation inside our KIWA.

    It's Purely meant for helping others through what we got, neither what we got from you nor what we got from your Organization.

    RIP Flower, May the Almighty Show you the rightpath.

    ReplyDelete
  4. Yep Flower, are you there, to reply me.

    ReplyDelete

welcome