Friday 8 October, 2010

கிவா நடத்தும் மாபெரும் பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்)
கடையநல்லூர் இஸ்லாமிய சகோதரர்களே, நண்பர்களே
உங்கள் வீட்டுப் பெண்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு
முதன் முறையாக  கடையநல்லூர் இஸ்லாமிக் வெல்பார் அசோசியேசன் (கிவா)நடத்தும் மாபெரும்  மகளீர் பயான்.

மார்க்க விழிப்புணர்வை பெண்கள்களுக்கு ஏற்ப்படுத்த கல்லூரி பேராசிரியைகள் (ஆலிமா) கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

வரும் 10 ஆம் தேதி ஞாயிறு   மாலை 4 :00 முதல் 6 :௦௦ வரை.
இடம் கடையநல்லூர் பேட்டை முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள,  உங்கள் வீட்டுப் பெண்களுக்கு அனுமதி கொடுத்து, கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு பயன்பெற  செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

KIWA - UAE

3 comments:

  1. இது நல்ல முயற்சி, இது போல் நமது கடையநல்லூரில் ஆங்கங்கே மக்களுக்கு மார்க்க விழிப்புணர்வை ஏற்ப்படுத்த இஸ்லாமிய பொது கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த முயற்சியை கிவா எடுத்துள்ளது. இந்த கிவா அமைப்பிற்கு நாம் எல்லோரும் ஆதரவு கொடுப்போம்.
    -- கடையநல்லூர்வாசி

    ReplyDelete
  2. Assalamu Alaikkum,
    I would like to say regarding above things it is really we should convey to our family member able to grace with our family members presence with this program, and thank to Kava,
    Regards,
    UK.Sait
    Dubai

    ReplyDelete
  3. thanks for organizing such a powerful tool to get awareness from all..

    ReplyDelete

welcome